ஈபிஎஸ்-ஐக் கண்டித்து சுவரொட்டிகள்... சேலம் மாநகரில் பரபரப்பு | salem | EPS
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு தொடர் தோல்விகளைப் பெற்றுத் தந்ததாக ஈபிஎஸ்-க்கு சுவரொட்டியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
