"மக்களால் நீங்கள், மக்களுக்காகவே நீங்கள்"..."உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை" - மதுரையை அதிர வைத்த போஸ்டர்

x

நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்குடன் மதுரையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. மக்களால் நீங்கல், மக்களுக்காகவே நீங்கள்.. உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை என தலைமை செயலகம் அடங்கிய புகைப்படத்துடன் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்