ஜவான்' படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டர்...மிரட்டல் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி

ஜவான்' படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டர்...மிரட்டல் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி
Published on

ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் நிலையில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்த சூழலில், அவரது கதாபாத்திரத்தை விளக்கும் வகையில் புதிய போஸ்டரை இயக்குநர் அட்லீ பகிர்ந்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com