"தம்பி வா தலைமையேற்க வா" கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக போஸ்டர் - அடுத்த தமிழக காங்.கமிட்டி தலைவரா?

x

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் வரவுள்ள நிலையில், தலைமையேற்க வா என அக்கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் எதிரே தம்பி வா தலைமையேற்க வா என வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே மாநில தலைவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்