பேருந்தில் போதை ஆசாமி செய்த அலப்பறை... சும்மா வெளுத்து வாங்கிய நடத்துனர்... பரபரப்பான போரூர் டோல்கேட்

x
  • சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே போதையில் இருந்த நபரை கீழே இறக்கிவிட்டு அரசு பேருந்து நடத்துனர்,
  • ஓட்டுநர், பயணிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
  • இந்த வீடியோவை கவனித்த மதுரவாயல் போலீசார், தாக்கப்பட்ட நபர் யார்?
  • என்ன காரணத்திற்காக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் தாக்கினர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்