FIFA கால்பந்து உலகக்கோப்பை உருகுவே அணியை சாய்த்த போர்ச்சுகல்

x

மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் போர்ச்சுகல் வீரர் புருனோ ஃபெர்னாண்டஸ் 54வது நிமிடத்தில் ஒரு கோலும், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஒரு கோலும் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதி வரை உருகுவே, கோல் எதுவும் அடிக்காததால் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் போர்ச்சுகல் அணியிடம் தோல்வியடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்