'வாரிசு' படத்துடன் இணையும் 'மாஸ்டர்' பட பிரபலம்..?

x

விஜயின் வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமையை மாஸ்டர் பட இணை தயாரிப்பாளரான லலித்குமார் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த படத்தை SEVEN SCREEN STUDIO நிறுவனம் வெளியிட உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே நிறுவனம் தான் தளபதி 67 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்