சின்னத்திரை நடிகர் கோவை குணா, உடல் நலக்குறைவால் உயிரிழப்பு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை குணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், சென்னை காதல் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் கோவை குணா