பிரபல இந்தி பாடகரின் இசை கச்சேரி - டிக்கெட் விலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி

x

பிரபல இந்தி பாடகரும், இசையமைப்பாளருமான அரிஜித் சிங்கின் கச்சேரியில், பார்வையாளர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. புனேவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, டிக்கெட் கட்டணம் தொள்ளாயிரத்து 99 ரூபாயில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து. அதிலும், உணவு, மது உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட இருக்கைக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்