பேசுபொருளான நடிகை வனிதாவின் புதிய புகைப்படங்கள்

x

நடிகை வனிதா சுருட்டு பிடிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வனிதா விஜயகுமார் காவல்துறை அதிகாரியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் அவர் நடித்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளானதோடு, பலர் கண்டனம் எழுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்