'சந்திரமுகி 2'ல் பிரபல நடிகை... அதிகாரபூர்வ அறிவிப்பு

x

பி.வாசு இயக்கத்தில் உருவாகிவரும் 'சந்திரமுகி 2' திரைப்படத்தில், நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான, சந்திரமுகி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனிடையே, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் இதன் இரண்டாம் பாகத்தில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில், கங்கனா ரனாவத் நடிப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்