ரஷ்யாவை விமர்சித்த போப்.. சைபர் தாக்குதல்... முடங்கிய வாடிகன் இணையம்

x

வாடிகன் இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

உக்ரைன் மீதான ரஷ்ய போரில் ரஷ்யாவை போப் பிரான்சிஸ் விமர்சித்திருந்தார்...

போப்பின் கருத்துக்கு ரஷ்ய தரப்பு கண்டனம் தெரிவித்திருந்தது.

இதற்கு அடுத்த தினமே வாடிகன் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்