490 கோயில்களில் பூஜை நேரம் மாற்றம்

x

சந்திர கிரகணம் நிகழ இருப்பதை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள 490 கோயில்களில் இன்று பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சந்திர கிரகணம், சூரிய கிரணம் காலகட்டங்களில் கிரணம் ஏற்படும் நேரத்தில் கோயில் நடைகள் அடைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களின் நடைகள் அடைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்