பொன்னியின் செல்வன் 2 - வீரா ராஜ வீரா பாடல்... முழு வீடியோவை வெளியிட்டது படக்குழு

x

பொன்னியின் செல்வன் 2 படத்தின் 'வீரா ராஜ வீரா' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த பாடலின் முழு வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.


Next Story

மேலும் செய்திகள்