பொன்னியின் செல்வன்-1 அடுத்த பாடல் அப்டேட்

x

பொன்னியின் செல்வன்-1 அடுத்த பாடல் அப்டேட்


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இரண்டாவது பாடல் 19ம் தேதி வெளியாகிறது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பொன்னி நதி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இளங்கோ கிருஷ்ணன் எழுத்தில் உருவாகியுள்ள சோழா சோழா பாடலை நாளை மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்