பொன்னி நதி பாக்கணுமா..?..சோழ நாட்டிற்கு ஓர் வரலாற்று பயணம் - சுற்றுலா துறை அசத்தல் திட்டம்

x

பொன்னி நதி பாக்கணுமா..?..சோழ நாட்டிற்கு ஓர் வரலாற்று பயணம் - சுற்றுலா துறை அசத்தல் திட்டம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால், கதையில் இடம்பெற்றுள்ள இடங்களை நேரில் பார்க்கும் ஆவல் மக்களிடம் அதிகரித்துள்ளது.

இதையொட்டி, சுற்றுலாத் துறையின் சார்பில் பொன்னியின் செல்வன் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்