உற்சாக நடனமாடி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் மனைவி...ஆட்டம்...பாட்டம்...கொண்டாட்டம்...

x

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், ஆட்சியரின் மனைவி, பெண் அரசு ஊழியர்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிலம்பம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என கலைநிகழ்ச்சிகள் களைகட்டிய நிலையில், இசைக்கேற்றவாறு ஆட்சியர் அமர்குஷ்வாஹா மனைவி ஷீவாலிக்கா பெண் ஊழியர்களுடன் இணைந்து மகிழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடினார்...


Next Story

மேலும் செய்திகள்