இது கோலாகலமான பொங்கல்... "அன்பு, அமைதி, மகிழ்ச்சி பொங்கட்டும்" - வேட்டி, சட்டை, கரும்புடன் கார்த்தி

x

அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கி, வாழ்க்கை சிறக்கட்டும் என நடிகர் கார்த்தி பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். தைப்பொங்கலையொட்டி வேட்டி சட்டை அணிந்தபடி கரும்புடன் இருக்கும் புகைப்படத்துடன் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டர். மேலும் தெலுங்கு மக்களுக்கு சங்கராந்தி வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்