அனைவரும் அன்பால் இணைவோம்.. சிலம்பரசனின் பொங்கல் வாழ்த்து..

x

அனைவரும் அன்பால் இணைவோம்.. சிலம்பரசனின் பொங்கல் வாழ்த்து..


அனைவரும் அன்பால் இணைவோம் என சிலம்பரசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், அனைவரது இல்லங்களிலும், மனங்களிலும் இன்பம் பொங்கி வழியட்டும் என வாழ்த்தியுள்ளார். எதிர்மறை எண்ணத்தை மறந்து நேர்மறை எண்ணத்தை பரப்பி, எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள் என சிலம்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்