"பெருங்களத்தூர்லயே போகியா..?" ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - - திணறும் பயணிகள்...

x

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்கு படை எடுக்கும் மக்களால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்