கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பரிசு தொகை திருட்டு - ஊழியர் அதிர்ச்சி

x

திருவல்லிக்கேணி கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து பொங்கல் பரிசு தொகை ரூ.48,000 திருட்டு

பணம் திருடப்பட்டது குறித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஊழியர் புகார்

பணம் திருட்டு குறித்து விசாரித்த போலீசார் முகமது சமீர் என்பவரை கைது செய்தது

கைதான நபரிடம் இருந்த பொங்கல் பரிசுத் தொகை ரூ.48,000 மீட்பு என போலீஸ் தகவல்


Next Story

மேலும் செய்திகள்