"பொங்கல் பரிசு ரூ.1000?" - அமைச்சர் வெளியிட்ட தகவல் | Sakkarapani | Pongal |

x

தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்...

தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் மேற்கூரை மூடப்பட்ட சேமிப்பு கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு தமிழகத்தில் 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்