#BREAKING || அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு | TN Govt

x

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு, சி , டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும், முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும், சி , டி பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், தனி அனைத்து வகை ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்- தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்