தனியார் பல்கலை.யில் சமத்துவ பொங்கல்... களைகட்டிய தமிழர் திருவிழா! - பட்டையை கிளப்பிய மாணவ, மாணவிகள்

x

தனியார் பல்கலை.யில் சமத்துவ பொங்கல்... களைகட்டிய தமிழர் திருவிழா! - பட்டையை கிளப்பிய மாணவ, மாணவிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவை மாணவ, மாணவிகள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்