பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.