ஏரியில் மூழ்கி புதுவை அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலர் பலி

x
  • புதுச்சேரி உள்துறை அமைச்சரின் பாதுகாவலர் ஏரியில் குளித்தபோது, நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
  • . புதுச்சேரி காவல்துறையின் ஐ.ஆர்.பி.என் பிரிவில் பணியாற்றி வந்த யுவராஜ், அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார்.
  • இந்த நிலையில் நண்பர்களுடன் காட்டேரிக்குப்பம் ஏரிக்கு குளிக்க சென்ற யுவராஜ், ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்