"தமிழகத்தில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பு"... "புதுவையில் முதல்வர் ஏற்கனவே வழங்கி விட்டார்" - தமிழிசை சவுந்தரராஜன்

x
  • தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை இப்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், புதுவையில் அது ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்