பைக் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த கல்லூரி மாணவர்கள் ஓட்டிவந்த கார்.. அசுர வேகத்தால் நேர்ந்த பயங்கரம்

x

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருபவர்கள் புவனேஷ் மற்றும் அருண். இருவரும் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, சாலையில் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார்கள். இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில், காரில் இருந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்