ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள பொலார்ட்... - பிரமிப்பின் உச்சம்

x

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பொலார்ட் பிறந்த தினம் இன்று... அதிரடி பேட்டிங்கால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள பொலார்ட், ஆல்ரவுண்டராக கிரிக்கெட் களத்தில் ஜொலித்தவர். கடினமான கேட்ச்சுகளையும் சுலபமாக பிடிப்பதில் கைதேர்ந்தவர். பிரமாண்ட சிக்சர்களை அலட்டிக்கொள்ளாமல் அடிப்பதே பொலார்டின் அடையாளம்.... ஒரே ஓவரில் 6 சிக்சர்களைப் பறக்கவிட்ட சிக்சர் மன்னனான பொலார்ட் குறித்து ஒரு காட்சித் தொகுப்பு உங்கள் பார்வைக்கு...




Next Story

மேலும் செய்திகள்