13 ஆண்டுகால பயணம்.. விடுவித்த MI... ஐபிஎல்-க்கு விடை கொடுத்தார் பொல்லார்டு..! | MI | Kieron Pollard

x

ஐபிஎல்லில் இருந்து விடைபெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு அறிவித்துள்ளார். மும்பை அணிக்காக 189 போட்டிகளில் விளையாடி 3,142 ரன்கள் குவித்துள்ள பொல்லார்டு, மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தார். 13 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு பொல்லார்டை விடுவிக்க மும்பை முடிவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், மும்பை தவிர்த்து மற்ற அணிக்காக விளையாட விரும்பவில்லை எனக்கூறி பொல்லார்டு ஓய்வு அறிவித்தார். இருப்பினும், அவருக்கு பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை மும்பை இந்தியன்ஸ் அணி வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்