பொள்ளாச்சியில் நாளை தொடங்குகிறது சர்வதேச பலூன் திருவிழா

x

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் நாளை தொடங்குகிறது சர்வதேச பலூன் திருவிழா

வெப்ப காற்று மூலம் பலூன்களை வானில் பறக்கவிட்டு முன்னோட்டம்

பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பலூன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

பலூனில் பறந்தவாறு பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளை ரசிக்க ஏற்பாடு



Next Story

மேலும் செய்திகள்