பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா - பறக்க போகும் 8 நாடுகளின் ராட்சத பலூன்கள்

x

கோவை மாவட்டம் ஆச்சிப்பட்டியில் நடைபெறவுள்ள சர்வதேச பலூன் திருவிழாவிற்கான முன்னோட்டம் பார்க்கப்பட்டது. தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நாளை இந்த பலூன் திருவிழா தொடங்க உள்ளது.

இதில், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன. பலூன் திருவிழாவை முன்னிட்டு வெப்பக் காற்றை நிரப்பி, வானில் பிரமாண்ட பலூன்களை பறக்கவிட்டு முன்னோட்டம் பார்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்