"விளையாட்டை வைத்து அரசியலா..?" - ரஷீத் கான் காட்டம்.. | Rashid Khan

x

விளையாட்டை அரசியல்படுத்தக் கூடாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா விலகியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷீத் கான், விளையாட்டில் அரசியலை சேர்க்கக் கூடாது என்றும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு தனக்கு கவலை அளிப்பதாகவும் கூரி உள்ளார். பிக் பேஷ் தொடரில் தொடர்ந்து ஆடுவது குறித்து யோசிக்க இருப்பதாகவும் ரஷீத் கான் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்