"அரசியல்வாதிகள், கட்சிகள் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை" - கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

x
  • கர்நாடகாவில் அரசியல் பிரமுகர்கள் கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

  • கர்நாடகாவில் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
  • இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, அரசியல் கட்சி பெயரிலோ, அரசியல்வாதிகள் பெயரிலோ கிரிக்கெட் போட்டிகள் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • கடந்த வாரம் தேவனஹள்ளியில் அரசியல் பிரமுகர் பெயரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில், இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
  • இந்த சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் சார்பில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தடை விதித்து கர்நாடக அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்