வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, நடைபாதையில் நின்றிருந்த மோதிலால் என்பவர் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆற்றங்கரையோரம் நாட்டு துப்பாக்கியை கண்டெடுத்ததாகவும், கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் ஒருவரிடம் பயிற்சி எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், மோதிலாலை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்