சொல்லியும் கேட்காமல் பால் ஊற்றிய ரசிகர்கள்.. சொல்லி சொல்லி அடித்த போலீசார்!

சொல்லியும் கேட்காமல் பால் ஊற்றிய ரசிகர்கள்.. சொல்லி சொல்லி அடித்த போலீசார்!

ராமநாதபுரத்தில், திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அஜித் பேனருக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்களை போலீசார் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்