#BREAKING | ஊர்காவல் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து! - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

சேலத்தில் ஊர்காவல் படையை சேர்ந்த பெண் காவலருக்கு கத்திக்குத்து, அயோத்தியபட்டினம் பகுதியை சேர்ந்த பெண் காவலர் அஞ்சலிதேவியை, கத்தியால் குத்திய சதீஷ்குமார் என்ற நபர் கைது, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தால் பரபரப்பு, படுகாயம் அடைந்த ஊர்காவல் படை பெண் காவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி, கிச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது, பண மோசடி தொடர்பாக அஞ்சலிதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கத்திக்குத்து

X

Thanthi TV
www.thanthitv.com