சிகிச்சை பெற்று வந்த காவலர் திடீர் தற்கொலை! - அரியலூரில் பரபரப்பு

x
  • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட காவலர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தொட்டிக்குளத்தை சேர்ந்தவர் கலால் பிரிவு காவலர் பாலாஜி. மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், தனது தாத்தா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்