நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மீது போலீசில் புகார் | Thaadi Balaji

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மீது போலீசில் புகார் | Thaadi Balaji
Published on

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி மீது போலீசில் புகார்

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார்

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் கலைச்செல்வன் என்பவர், நித்யா மீது புகார்

பணத்தை திருப்பி கேட்டு கலைச்செல்வன் வீட்டிற்கு சென்ற நித்யா தாக்கியதாக புகார்

இருவரும் மாறி மாறி புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com