முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய காவல் ஆணையர் அமல்ராஜ்

x

குன்றத்தூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு சென்ற தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், முதியோர்களுக்கு உணவு வழங்கும் முறை, பராமரிப்பது குறித்து உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்