டெல்லியில் செயின் திருடனை விரட்டி பிடித்த போலீஸ் - சமூக வலைதளங்களில் பரவி வரும் வைரல் வீடியோ

x

டெல்லியில், தப்பியோடிய செயின் திருடனை, காவலர் ஒருவர் விரட்டி பிடித்த நிலையில், அதனை பாராட்டி, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை டெல்லி போலீசார் பகிர்ந்துள்ளனர். அதனை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்