இம்ரான் கான் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார்... சிக்கிய துப்பாக்கிகள்,ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள் - மோதலில் இறங்கிய ஆதரவாளர்கள்

x

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள இம்ரான் கான் இல்லத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற போது இந்த சோதனை நடந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து போலீசார் 20 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்