பொலிவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி

பொலிவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி
Published on

பொலிவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

லா பாஸ் நகரில் கூடிய அவர்கள், கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு எதிராகவும், கல்வித்துறைக்கு அதிக நிதி வழங்கக் கோரி முழக்கமிட்டனர். பின்னர் பேரணியாக செல்ல முயன்ற அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும், கலைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com