பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் | பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் | பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x

பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம்/திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பிரதமர் மோடி. பிரதான சுரங்கம் மற்றும் 5 சுரங்கப்பாதைகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு/பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டம் ரூ.920 கோடி செலவில் உருவாக்கம்.

Next Story

மேலும் செய்திகள்