பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்த நிலையில், அவருக்கு தனது குரலில் இரங்கல் பா வெளியிட்டுள்ளார் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்...