"தயிரை 'தஹி' என மாற்ற கட்டாயப் படுத்துவதா?" - மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

x
  • ஆவின் தயிர் பாக்கெட்டுகள் மீது 'தஹி' என்ற சொல்லை தான் பயன்படுத்த வேண்டும் என்ற இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயிரை 'தஹி' என்று அழைக்க கட்டாயப்படுத்தியது அறியாமல் நடந்தத் தவறு அல்ல என்றும், திட்டமிடப்பட்ட இந்தித் திணிப்பு என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
  • மேலும், இது போன்ற நெருக்கடிகளுக்கு ஆவின் நிறுவனம் பணியக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்