பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு."தமிழ்நாட்டில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு டெண்டர் விட்டுள்ளது"."காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருகிறது"