சென்னை வரும் பிரதமர் மோடி..! அதிரடி கட்டுப்பாடுகள்... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிபி நேரில் ஆய்வு

x

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்து வருகிறார்..


Next Story

மேலும் செய்திகள்