பிரதமர் மோடி கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்…. எதற்காக தெரியுமா?

பிரதமர் மோடி கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்…. எதற்காக தெரியுமா?
x

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


முதலில் கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் அவர், நீர்ப்பாசன திட்டம், குடிநீர் விநியோக திட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

கர்நாடகாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விட்டு பின்னர்,

மாலையில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

அங்கு மும்பையில் சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், மும்பை மெட்ரோவிற்கான இரண்டு வழித்தடங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.

மேலும், மும்பை ஒன் (Mumbai 1) என்ற செயலியையும் அறிமுகம் செய்யவிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்