ஜி20 மாநாடு...நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

x

ஜி20 மாநாடு...நவம்பரில் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்திருப்பதற்கு உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உறவு மேலும் வலுப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த சூழலில், இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சந்திக்கவுள்ளார். இந்தோனேஷியாவின் பாலி தீவில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அப்போது இருவருக்கு இடையிலான முதல் சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்